காமிரா கண்கள்
ஏற்காட்டைச் சேர்ந்த பிரனவ் சென்னையில் பிடெக் படித்தவர். புகைப்படக்கலையில் ஆர்வம் காரணமாக ஈடுபட்டுவருகிறார். பயணங்களின் போது கண்ணுறும் மாறுபட்ட வாழ்க்கையை கலாச் சாரங்களைப் பதிவு செய்ய விருப்பம் கொண்டுள்ளார். அழகான இயற்கை, உயிரினங்கள், மனிதர்களைப் படைத்ததற்காக இந்த இளைஞர் இறைவனுக்கு நன்றி சொல்வதாகத் தெரிவிக்கிறார். இவர் எடுத்த சில புகைப்படங்கள் இங்கே.
நவம்பர், 2016.